fbpx
Others

தேனி-சர்வதேச ரெட் கிராஸ் தின விழா

Theni District.வணக்கம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இன்று நடைபெற்ற சர்வதேச ரெட் கிராஸ் தின விழா உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்நமது சேர்மன் திரு.NRT.R. தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைத் தலைவர் டாக்டர்.சி. ஜெயச்சந்திரன், புரவலர் சுபேதார் வி.மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை விருந்தினர்களாக ரெட் கிராஸ் இயக்கத்தின் புரவலர்களாக இருக்கும் திருவாளர்கள் பொறியாளர் திரு.KA. இராதாகிருஷ்ணன், திரு P. அய்யப்பன் என்ற வெங்கடேஷ், திரு.B.V. இளஞ்செழியன், திரு.இராமநாதன் அட்வகேட் சத்தியமூர்த்தி, முகமது ஷேக் இப்ராஹிம் திரு.பவானந்தன், திரு. சிவமணி, பொறியாளர்.நித்தியானந்தம், திரு.சிவக்குமார் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.நிகழ்வை சிறப்பித்த நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆயுள் உறுப்பினர்கள், ஜூனியர் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்,நிகழ்வை ஒருங்கிணைத்த திரு.சிதம்பரம் நன்றியுரை வழங்கிய திரு.முகமது பாஷா ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர்,போடி, பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய வட்டாரங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

 

 

 

Related Articles

Back to top button
Close
Close