fbpx
Others

 தேனி-சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

 தேனி ஒன்றிய வீரபாண்டி பேரூராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பத்து ரூபாய் இயக்கம் சார்பில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் M.A.B.L. பொதுச்செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் தலைமையில் மதுரை கே.ஹக்கீம்.M.B.A. தகவல் உரிமை சட்ட பயிற்சியாளர் முன்னிலை சட்டராஜசேகர்B.A,,LL.B.மாநிலசெயலாளர் கு  கு குலோபல் லா பவுண்டேசன் . துவக்கி வைப்பவர்.டெஸ்மா வீரபாண்டியன் மாநில துணைப் பொதுச்செயலாளர் வாழ்த்துரை P.சுப்பிரமணியன் தேனி மாவட்டம் செயலாளர் ஆதிவாசி.முருகன்.நன்றியுரை.

Related Articles

Back to top button
Close
Close