fbpx
Others

தேனி—சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம்.


தேனிமாவட்டம் டிச 07 தேனியில் மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை யொட்டி சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.இரா. ஆவுடையப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.சஜீவனா. இ.ஆ.ப.அவர்கள் முன்னாள் சட்டப்பேரவை செயலர்.மா.செல்லராஜ் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் அரசு அதிகாரிகள் பள்ளியின் ஊழியர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close