fbpx
Others

தேனி–கோ-ஆப்டெக்ஸ் விற்பனைஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.

21/09/2023 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் , தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்

Related Articles

Back to top button
Close
Close