fbpx
Others

தேனி–கோவிந்தநகரத்தில்வாக்காளர்கள் சிறப்பு முகாம்.

  தேனி மாவட்டம் தேனி கோவிந்தநகரத்தில் உள்ள 05/11/2023 இன்று காலை இரண்டாம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடந்த கம்ம தர்ம ஆரம்ப பள்ளியில் வாக்காளர்கள் சிறப்பு முகாமில், அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் மற்றும் புதிய வாக்காளர் சேர்க்க லிங்கா ராமமூர்த்தி திரைப்பட இயக்குனர், வாக்காளர்கள் சேர்ப்பது, நீக்குதல், திருத்தம் ஆகிய பணிகள் நடந்து வருகின்ற நிகழ்ச்சி…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close