fbpx
Others

தேனி—கூட்டணி முறிவு கொண்டாட்டம்…..?

தேனி மாவட்டம் தேனியில் கூட்டணி முறிவு கொண்டாட்டம் 25/09/2023 தேனியில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பாஜக முறிவுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய நிகழ்வு ….! தேனிமாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close