fbpx
Others

தேனி–காமாட்சிபுரம்—அரசின் நலத்திட்ட உதவி — செய்தி

தேனி மாவட்டம் 22/02/2023
உத்தமபாளையம் வட்டம் கிராமம் காமாட்சிபுரத்தில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி. சஜீவனா இ.ஆ.ப.அவர்கள் அரசின் நலத்திட்ட உதவியனை பயணிகளுக்கு வழங்கினார் உடன் உத்தமபாளையம் கோட்டாட்சியர் இரா.பால்பாண்டிமாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ந.இந்துமதி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சாந்தி மற்றும் பல அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close