fbpx
Others

தேனி-காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து அறப்போராட்டம்நடத்தினர்

தேனியில் பாஜக அரசை கண்டித்து அறப்போராட்டம்
தேனியில் 27/03/2023 தேனிமாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்கு புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து மாபெரும் சத்யா கிரக அறப்போராட்டம் தேனிமாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர் இந்த அறப்போராட்டம் தலைமை கூடலூர் முருகேசன் முன்னிலை மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி துணை தலைவி சரஸ்வதி தேனி நகர்தலைவர் தேனி கோபிநாத் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close