fbpx
Others

தேனி-கலைஞர் மகளிர்உரிமைத் திட்டதொடக்க நிகழ்ச்சிகள்- செய்தி

தேனி மாவட்டம் 15/09/2023 வீரபாண்டி பேரூராட்சி முத்துத்தேவன்ப்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய சமுதாய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறைஅமைச்சர்.ஐ.பெரியசாமி  மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000/- வங்கி பற்று அட்டைகள் வழங்கினர் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் போடி லட்சுமணன் அரசு அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close