fbpx
Others

தேனி-கரட்டுப்பட்டியில்-காணொளி காட்சி வாயிலாக கிராம சபை உரை

தேனி மாவட்டம் 02/10/2023 ஆண்டிபட்டி வட்டம் கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆ.வி சஜீவனா .இ.ஆ.ப. பார்வையாளர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் கிராம சபை கூட்டத் தொடர்பாக பொதுமக்களுக்கு காணொளி கண்காட்சி வாயிலாக ஆற்றிய உரையை எஸ் இ டி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர்  பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார் உடன்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திருமதி.மதுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close