fbpx
Others

தேனி–கம்பம் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது..18 / 9 / 22

தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது இவ்விழாவினை தொழிலதிபர் எஸ்.கே. வி. சொக்க ராஜா, சமூக ஆர்வலர் கோ. கண்ணன் அவர்களின் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது, மற்றும் சமுதாயப் பெரியோர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்   

Related Articles

Back to top button
Close
Close