fbpx
Others

தேனி-கம்பம்– பாலஸ்தீனஆதரவுநாள். மாணவர் இந்தியா

#பாலஸ்தீனஆதரவுநாள்…#மாணவர் இந்தியா

இன்று பாலஸ்தீன ஆதரவு நாள் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்டம் கம்பத்தில் மாணவர் இந்தியா மதுரை மண்டல செயலாளர் அஷ்ரப் ஒலி மற்றும் தேனி மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பஷீர் கான், துணை செயலாளர் ஜாசிம் மற்றும் நிர்வாகிகள் ‘நீதிக்கு குரல் கொடுப்போம்: நிரந்தர அமைதிக்கு வழி வகுப்போம்’ என்ற பதாகை ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close