fbpx
Others

தேனி-கம்பம்-டிராக்டர், தனியார் பேருந்து விபத்து.

தேனிமாவட்டம் 08/11/2023 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கம்பம் செல்லும் மெயின் சாலையில் டிராக்டர் தனியார் பேருந்து விபத்து இந்த விபத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு யாருக்கும் பாதிப்பும் இல்லை டிராக்டர் ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.

Related Articles

Back to top button
Close
Close