fbpx
Others

தேனி-கம்பம் ஜான் பென்னிகுவிக்கின் 183 வது பிறந்தநாள்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செந்தமிழ் நாட்டின் விவசாயம் வாழ்வாதாரம் செழிக்க தன் சொந்த முயற்சியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக் அவர்களின் 183 வது பிறந்த நாளை தேனி திமுக வடக்குமாவட்டசெயலாளர்தங்கதமிழ்ச்செல்வன். தேசிய அனைத்து செட்டியார் பேரவை நிறுவன தலைவஜெகநாத் மிஸ்ரா ஜான் பென்னிகுவிக் திருவுருவ படத்துக்கு மாலை அணிந்து மலர் தூவினார்கள் உடன் திமுக கழக நிர்வாகிகள் அனைத்து செட்டியார் பேரவை பொறுப்பாளரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close