fbpx
Others

தேனி—கம்பம்—செம்மொழி நாயகனுக்கு 4ஆம்ஆண்டு நினைவஞ்சலி

தேனி மாவட்டம் கம்பம் நகரம் திமுக சார்பாக இன்றுதேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பண்பாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஐயா கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையிலும் .கம்பம் நகர வடக்கு பொறுப்பாளர் அண்ணன் வழக்கறிஞர் துரை.நெப்போலியன்.M A BL அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் செம்மொழி நாயகனுக்கு 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.உடன் 12வது செயலாளர் மு.கலையரசன் .பிரதிநிதி முஜுபுர் ரஹ்மான் .மற்றும் கழக நிர்வாகிகள் .உடன் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close