fbpx
Others

தேனி-கம்பம் சுருளி-தென் மாவட்ட முன்னாள் இராணுவத்தினர்-செய்தி

தேனி மாவட்டம்கம்பம் சுருளியில் தென் மாவட்ட முன்னாள் இராணுவத்தினர் 11வது  இன்ஜினிரியங் பிரிவு கூட்டமைப்பு முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எம் .ஆர் .டி சேர்மன் எஸ். இராசு மற்றும் MRT தலைவர் S. சுலைமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. இக் கூட்டத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர் பங்குபெற்றனர். எம். ஆர்.டி தேனி மாவட்ட பொறுப்பாளர் M முருகேசன் வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சி தொகுப்பு எஸ். வீராச்சாமி, எம். ஆர்.டி மதுரை மாவட்ட பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் நன்றி உரை நிகழ்த்தினார்,.

Related Articles

Back to top button
Close
Close