fbpx
Others

தேனி-கம்பம்-அண்ணா பிறந்த நாள் விழா.

தேனி மாவட்டம் 23/09/2023 கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவும் மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் விளக்கம் பொதுக்கூட்டம் தலைமை. எம்.பிச்சைகனி.மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் முன்னிலை.டி.டி.சிவாக்குமார்பொதுக்குழுஉறுப்பினர்.சிறப்புரை.எஸ்.டி.கே.ஜக்கையன் அதிமுக.அமைப்புச்செயலாளர்.மதுரை கி.பாரதியன்.தலைமை கழக பேச்சாளர்.பாப்புலர்.முத்தையா.கழக கொள்கைப் பரப்பு செயலாளர் ஆர்.பார்த்திபன்.முன்னாள்.பாராளுமன்றஉறுப்பினர்.முறுக்கோடை.எம்.பி.ராமர்.முன்னாள் மாவட்டகழக துணை செயலாளர்.எஸ்.எம்.சற்குனம்.மாவட்ட கழக துணை செயலாளர்.கே.சேதுராம்.மாநில அண்ணா விவசாயஅணிஇணைச் செயலாளர் மற்றும் போடி நகர்மன்ற துணை தலைவர் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவுகள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close