fbpx
Others

தேனி-கம்பத்தில்சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 132வது பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் கம்பத்தில்சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 132வது பிறந்தநாள் விழா. தேனிதெற்கு திமுக மாவட்டம் மாவட்ட செயலாளர் பண்பாளர் திரு நா.இராமகிருஷ்ணன் MLA அவர்கள் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் திரு.குரு இளங்கோ அவர்கள் முன்னிலையில் கம்பம் வடக்கு நகரச்செயலாளர் திரு. MC.வீரபாண்டியன் மற்றும் கம்பம் வடக்கு நகர் கழக நிர்வாகள் பங்கேற்று சட்டமேதை டாக்டர் பி .ஆர் அம்பேத்கர்திரு உருவ படத்திற்கு மலர் தூவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close