fbpx
Others

தேனி- ஒன்றிய வீரபாண்டி பேரூராட்சி–செய்தி

09/03/2023
தேனி ஒன்றிய வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ 82.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார் உடன் அரசு தேனி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன்.கால் நடை பராமரிப்புத்துறை இயக்குநர் மரு.சுப்பையா பாண்டியன் தேனி ஊராட்சி ஒன்றியகுழதலைவர் சக்கரவர்த்தி உட்பட பல கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close