fbpx
Others

தேனி-ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு-பட்ஜெட்டின் நகல் எரிப்பு

தேனி மாவட்டம்
போடி நகரில் வள்ளுவர் சிலை அருகில் AIKS சார்பில் கிராமப்புற  விவசாய தொழிலாளர்களின் வாழ்வை  வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு. பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர் இதில் தாலுகா தலைவர் .செயலாளர் மற்றும் மாநிலக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.  நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி அவர்களை கைது செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close