fbpx
Others

தேனி-உலக காசநோய்தினம்–செய்தி

தேனிமாவட்டம் 24/03/2023
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close