fbpx
Others

தேனி–உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்—- செய்தி

தேனி மாவட்டம் 24/01/2023
தேனியில்சடையால் முனீஸ்வரன் கோவிலில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டம் தேனி பகுதி செயலாளர் சோனைமுத்து தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது ஓட்டுநர் தங்கள் கருத்தை தெரிவித்தார் அதில் ஒரு ஓட்டுநர் வாகனம் இயக்கும் முன்ஓட்டுநர்தங்கமுத்து.பொட்டிபுரம்சட்டபடிமுறைஇருக்கவேண்டும்.பொதுபயன்பாடு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் தடுக்கவும் செய்யவேண்டும் என்று ஓட்டுநர் கருத்து தெரிவித்தார்..

Related Articles

Back to top button
Close
Close