fbpx
Others

தேனி-உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றசெய்தி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று(09.12.23)ந் தேதி நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாண்புமிகு சார்பு நீதிபதி திரு எம்.சிவாஜி செல்லையா அவர்கள் தலைமை வகித்தார் மாவட்ட உரிமையியல் நீதிபதிதிருA.சரவணசெந்தில்குமார்,குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி திரு பி.ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார் குழு உறுப்பினராக வழக்கறிஞர் திரு S.அழகுமலை பொன்ராம் விசாரணை நடத்தினார் இதில் வாகன விபத்து நஷ்டஈடு குறித்த 13 வழக்குகளில் ரூபாய் 60,00,000/-தொகைக்கானஆணைவழங்கப்பட்டது..எட்டுஅசல்வழக்குகளில்  ரூபாய் 15,67,000/-தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது..நான்கு மேல்முறையீடு வழக்குகளில் ரூபாய் 19,95,000/-செக் மோசடி மற்றும் புரோநோட் வழக்குகளில் ரூபாய் 53,95,000/-தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது..தன் மனைவியை பராமரித்தல் தொகையான ரூபாய் 7,00,000/-க்கான ஆணைவழங்கப்பட்டது. .வங்கியில் வாராக்கடன் தொகை பேசி முடிக்கப்பட்டு 35,74,200 என வங்கிக்கு செலுத்த உடன்பாடானது… இ.த.ச,M.V,TNP,TNLR,COTP,TNG,NDPS போன்ற 544 வழக்குகளில் ரூ 17,42,300/-செலுத்த உடன்பாடானது..ஆக மொத்தம் 634 வழக்குகளில் ரூபாய் 2,08,88,500/-க்கு தீர்வு காணப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close