fbpx
Others

தேனி-உத்தமபாளையம் தாலுகா தார்ச்சாலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோகிலாபுரம் பைபாஸ் சந்திப்பில் இருந்து அனுமந்தன் பட்டிபைபாஸ் சந்திப்பு வரை 4 கிலோ மீட்டர் தொலைவு தூரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 4.25 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

Related Articles

Back to top button
Close
Close