fbpx
Others

தேனி—உத்தமபாளையம்–அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு.

தேனிமாவட்டம் 12/03/2023
உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப. பார்வையிட்டர், உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் , உத்தமபாளையம் கோட்டாட்சியர் திரு.இரா.பால்பாண்டி உட்பட பல கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close