fbpx
Others

தேனி–இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை–செய்தி.

தேனிமாவட்டம் 07/10/2023 அரண்மனை புதூரில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நினைவு நெடுந்தூர மாரத்தான்ஓட்டபோட்டியினைமாவட்டஆட்சித்  தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் உடன்கூடுதல்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் விவேகானந்தன்.மற்றும் உத்தமபாளையம் ASP.கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close