fbpx
Others

தேனி–இலவசமருத்துவ முகாம்.

தேனி மாவட்டம் 14/09/2023 உப்புக்கோட்டையில் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு திமுக தேனி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது தனியார் மருத்துவர்கள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close