fbpx
Others

தேனி—இராணுவ வீரரை அடித்து கொன்றதை கண்டித்து…..

இந்தகண்டன ஆர்ப்பாட்டத்தின் நிகழ்வு..  இன்று காலை 12.00 மணியளவில் தேனி பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்டம் TN CAPF Welfare Association  தேனி மாவட்டம் சார்பாக இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் இருந்த இராணுவ வீரரை அடித்து கொன்றதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

Related Articles

Back to top button
Close
Close