fbpx
Others

 தேனி-இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 09/11/2023 இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள் !!!.. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close