Others
தேனி–இந்து முன்னணி தெரு முனை ப்பிரச்சாரம்—செய்தி
தேனி மாவட்டம் 16/07/2023 போடியில் இந்து முன்னணி சார்பில் நம்ம சாமி நம்ம கோவில் நாமே பாதுகாப்போம் இந்து முன்னணி தெரு முனை ப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் தேனி மாவட்டதெற்கு செயலாளர் கணேசன் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.