fbpx
Others

தேனி-இந்து எழுச்சி முன்னணிவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுசிறப்புபூஜை

தேனிமற்றும்அதன்சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி சார்பாக 18/09/2023 இன்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் அன்னதானங்களும் , சிறுவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது, இதில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிறப்புக் காட்சிகள்……………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close