fbpx
Others

தேனி–இந்திய தேசத்தின் 77-வது சுதந்திர தின விழா-

Greetings from Indian Red Cross Society,
Theni District.
.
இந்திய தேசத்தின் 77வது சுதந்திர தின விழா தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அனைவருக்கும்இனியசுதந்திரதினநல்வாழ்த்துகள்  இந்திய தேசத்தின்77-வது சுதந்திர தின விழாஐ முன்னிட்டு தேனி,ஃபாரஸ்ட் ரோட்டிலுள்ள நமது ரெட் கிராஸ் அலுவலகத்தில் காலை 08.00 மணியளவில் பொதுமக்களுக்கு தேசிய கொடி மற்றும் இனிப்பு வழங்கி மகிழும்வண்ணம்ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. . இந்நிகழ்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி….

Related Articles

Back to top button
Close
Close