fbpx
Others

தேனி–இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிபுதிய அலுவலகம்திறப்பு .

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதிய அலுவலகம்

இலக்கம். 48, ஃபாரஸ்ட் ரோடு, பிரதான சாலை, இரயில்வே கேட் அருகில், தேனி-625 531 என்ற முகவரியில் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதிய அலுவலகத்தினை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு கிளையின் மாநில பொதுச்செயலாளர் மரு.NRT.R.தியாகராஜன் அவர்கள் திறந்துவைத்தார். ரெட் கிராஸ் சொசைட்டி புரவலர் சுபேதார் V.மகாராஜன் அவர்கள் தலைமை வகித்தார். துணை சேர்மன் மரு.C.ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

Related Articles

Back to top button
Close
Close