fbpx
Others

தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,ஜூனியர் கிராஸ்-செய்தி

Greetings from Indian Red cross Society,Theni District.
.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் நோக்கில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் சென்னை எடுத்துச் செல்லப்பட்டு மாநில ரெட் கிராஸ் உதவியுடன் வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு இடங்களில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சார்பில் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டது.   என் வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்.

Related Articles

Back to top button
Close
Close