fbpx
Others

தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ்-சிறப்பு செய்தி.

.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் கிராஸ் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பொருட்டு 250 குடும்பங்களுக்கான குடும்பத் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த குடும்பத் தொகுப்புகள் இன்று இரவு சென்னை எடுத்துச் செல்லப்பட்டு நாளை (15.12.1023) இரண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   . என். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close