fbpx
Others

 தேனி – இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்…


பிசி பட்டியலில் பழனி செட்டி பட்டியல் உள்ள சிகரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ரெட் கிராஸ் சேர்மன் டாக்டர் தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிகரம் சிறப்பு பள்ளியில் பயிலும் 30 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடையும் இனிப்பு பொட்டலங்களும் வழங்கப்பட்டது.
செயலாளர் திரு.சுருளிவேல், புரவலர் திரு.மகாராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.ஐஸ்வர்யா காமராஜ், திரு.வி.சிதம்பரநாதன், திரு.ஏ.முகமது பாட்சா, உறுப்பினர்கள் திரு.ஞானம், ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்கள் திரு.ஒ.பார்த்திபன், திரு.ஈ.ஜெகனாதன் ஆகியோர் பங்கேற்றனர். என் வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close