fbpx
Others

தேனி -இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உத்தமபாளையம் வட்டம்-செய்தி


GreetingsfromIndianRedCrossSociety,TheniDistrict..இன்று  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிஉத்தமபாளையம் வட்டம் ஒருங்கிணைப்பில் தேனி பனை நடவு 2023 இணைந்து பண்ணைபுரம் சங்கப்பன் குளத்தில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, களப்பணியை பண்ணைபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.லட்சுமி இளங்கோ அவர்கள் வைத்தார்.நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள் செல்வகுமார், ஆசிரியர் இயேசுராஜா பசுமை செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்…

Related Articles

Back to top button
Close
Close