fbpx
Others

தேனி-இந்தியதேர்தல்ஆணையத்தின் வாக்காளர்கள் சிறப்பு முகாம்

தேனிமாவட்டம்தேனியில் 04/11/2023 இன்று காலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்கள் சேர்ப்பது, நீக்குதல், பெயர் பிழை திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய சிறப்பு நான்கு நாட்கள் முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது, இன்று முதல் நாள் முகாமில் தேனி PC – கான்வென்ட் பள்ளி, இடமால் தெரு N.S.பள்ளிகளில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இந்த சிறப்பு முகாம்களில் பணியாற்றிக் கொண்டிருந்த காட்சி……………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close