fbpx
Others

தேனி-ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிப்பு


தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் ஒன்றியம் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடக்கும் பகுதியில் ஆரஞ்சு பாலியூரிதீன் நெகிழ்வான ஸ்பிரிங் போஸ்ட் பதிக்கப்பட்டது சின்னமனூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் சார்பு ஆய்வாளர் மாயன் மற்றும் காவலர்கள் உடனிருந்து பணியாற்றினார்கள்

Related Articles

Back to top button
Close
Close