fbpx
Others

தேனி – ஆண்டிப்பட்டி அருகே கரடிகள் நடமாட்டம்….?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைக்கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேல வாலிபாறை உள்ளிட்ட கிராமங்களில் இரவில் கரடிகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது . சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமா….?

Related Articles

Back to top button
Close
Close