fbpx
Others

தேனி-ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு செய்தி

.  தேனிமாவட்டம்09/09/2023 ஆண்டிபட்டி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 5 வழக்குகளும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் தீர்வு தொகையாக ரூ.32,85.700/ம் மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.A.கண்ணன் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி T.பிச்சை ராஜன் அவர்கள் மற்றும் வட்ட சட்ட ப் பணிகள் குழுவின் பட்டியல் வழக்கறிஞர் திரு N .தேவேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில்முடித்து வைக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close