fbpx
Others

தேனி-ஆண்டிபட்டி–டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா.

தேனி மாவட்டம் 16/09/2023 ஆண்டிபட்டி க.விலக்கு தேனிஅரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில்மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப.. துவக்கி வைத்து பார்வையிட்டு அடையாள அட்டை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close