fbpx
Others

தேனி அல்லி நகராட்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

  1.   தேனி :மே: 24 தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைக்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 6 வயதுக்கு உட்ட பட்ட குழந்தைகளுக்கான ஊட்டசத்தை ” உறுதி செய்” திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Related Articles

Back to top button
Close
Close