fbpx
Others

தேனி- அல்லிநகரம்- நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க கண்டன ஆர்ப்பாட்டம்

  1. தேனி மாவட்டம் 02/02/2023
    தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ம.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி நகர் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது தேனி அல்லிநகரம் பனசல் ஆற்று கூட்டுக் குடிநீர் திட்டம் செயல் இழக்க காரணமான தண்ணீர் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் தேனி  பா.ம.க மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close