fbpx
Others

தேனி– அல்லிநகரம் நகராட்சி செய்தி 5 / 9 / 22

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டனர். உடன் தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் மா.செல்வம் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close