fbpx
Others

தேனி— அல்லிநகரம் நகராட்சி செய்தி

தேனி மாவட்டம் ஜூன். 23.தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கப் படும் மதிய உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார்

Related Articles

Back to top button
Close
Close