fbpx
Others

தேனி அல்லிநகரம் நகராட்சி— சிறப்பு செய்தி


தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட என்.ஆர்.டி.மண்டபத்தில்.இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (பத்திரிகை தகவல் மையம் . சென்னை) சார்பில் நடைபெற்ற ஊரக செய்தியாளர்களுக்கான புத்தகப்பயிற்சிமுகாமில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close