fbpx
Others

தேனி–  அலட்சிய போக்கில் போடி நகராட்சி நிர்வாகம்….?

          தேனி மாவட்டம் 26/08/2023 போடி நகராட்சி ஜக்கம்மநாயக்கபட்டி கருப்பசாமி கோவில் வடக்கு தெரு எண்1 ல் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஓட்டுமொத்தமாக அலட்சிய போக்கில் பள்ளம் தோண்டப்பட்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு அத்தெரு பொதுமக்கள் குடிநீர்க்கு பெண்கள் அலைந்த வேதனை துண்டிக்கப்பட்ட குழாய்களில் சாக்கடை நீர் உள்ளே சென்று சுகாதாரக்கேடு போடி நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை தேவை.

Related Articles

Back to top button
Close
Close