fbpx
Others

தேனி – அரண்மனை புதூரில் அமைந்துள்ளடாக்டர் அம்பேத்கர் சிலை முன்-உறுதிமொழி.

தேனி மாவட்டம் தேனி – அரண்மனை புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தெற்கு மாவட்ட அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரை தலைமையில் பல முன்னணி தலைவர்கள் கலந்து சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும், உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள நிகழ்ச்சி………………………… அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close