fbpx
Others

தேனி- அரசு மருத்துவக்கல்லூரிமற்றும் மருத்துவமனை புதிய முதல்வர்..

தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராக பணியாற்றி ய மரு. மீனாட்சிசுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதே அரசு மருத்துவக்கல்லூரிமற்றும்மருத்துவமனையில்  பொது மருத்துவப்படிப்புதுறை தலைவராக பணியாற்றி வரும் மரு. எஸ். எம். திருநாவுக்கரசு  முதல்வராக(பொறுப்பு) பதவி ஏற்றுக்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close